மருத்துவமனைக்குள் 130 ஆண்டு பழைமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு..! Nov 05, 2022 3945 மும்பையின் ஜே ஜே மருத்துவமனை வளாகத்தில் 130 ஆண்டு பழைமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக இது கருதப்படுகிறது. மருத்துவர் ஒருவர் இந்த சுரங்கப்பாதையைக...